நாகப்பட்டினம் மாவட்ட முதல் கூட்டம்

 நாகப்பட்டினம் மாவட்ட முதல் கூட்டம்

தமிழ் நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேனிலை மற்றும் CBSE பள்ளிகள் சங்கம். 

Kind Attention to Our Correspondents / Headmasters / Principals :

நமது பொதுச் செயலாளர், Dr. K. R. நந்தகுமார்  அவர்களின் ஆலோசனையின் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட சங்கதின் இவ்வருடத்திற்கான முதல் கூட்டம் வரும் சனிக்கிழமை 09.01.2021 மதியம் 2.00 மணி அளவில் நாகப்பட்டினம், கீரைக்கொல்லை தெரு, Christ The King Nursery and Primary Schoolல்  நடைபெறவுள்ளது.

தாங்கள் எவ்வித காரணமும் கூறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.  

2020 - 2021ஆம் ஆண்டுக்கான சந்தா தொகையினை பொருளாளரிடம் செலுத்தி உடன் ரசீது பெற்றக் கொள்ளவும்

Meeting Agenta:

1.ஒன்றியம் வாரியாக நிர்வாகிகள் தேர்வு

2. 5 ஆண்டுகள் சுகாதார மற்றும் தீ தடையின்மை சான்று

3. DTCP Approval - கருத்து தெரிவித்தல்

4. நிரந்தர அங்கீகாரம்.

5. 20-21 கல்வி ஆண்டிற்கான   RTE  மாணவர் verification & கட்டணம் பெறுவது மற்றும் fees committee appear

6.EMIS RTE STUDENTS VERIFICATION.

7. 1 முதல் 5 வகுப்பு நடத்த அனுமதி பள்ளிகள் திறந்தால்.

8. Fee committee appear  குறித்து.

9. தாளாளர்கள் குடும்ப உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் குடும்ப உறுப்பினர்களுடன் family meet -

10. உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் இதர கருத்துக்கள் பதிவு.

 இன்னும் பல.!!!!!! சந்திப்போம்.

 09.01.2021 மதியம் 2 மணியளவில் .

Venue: CHRIST THE KING NURSERY & PRIMARY SCHOOL, GREEN STREET, Nagapattinam

நன்றி.

தங்கள் மேலான வருகையை எதிர் நோக்கும்


S. விஜயன், மாவட்ட தலைவர்.

ஜெரோம் மார்சல், மாவட்ட துணைத் தலைவர்,

P. கார்த்திகேயன், மாவட்ட செயலாளர்.

R. குணசேகரன் மாவட்ட பொருளாளர்.


மற்றும்

K. அருண் குமார்,

மாநிலத் துணைத் தலைவர்.