கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்புக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்புக் கூட்டம்

அன்பார்ந்த பள்ளி நிர்வாகிகளுக்கு இனிய வணக்கம்.🙏🏻 

 *தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின்* கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக நமது மாநில பொதுச் செயலாளர் அவர்களின் சிறப்பானதொரு வழிகாட்டுதலுடன் மாநிலத் துணைத் தலைவர்    ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர். சீனி. திருமால் முருகன் அவர்களின் அறிவுறுத்தலோடு சங்க கூட்டம் வருகின்ற *08.01.2021 வெள்ளிக்கிழமை காலை 11 மணி* அளவில் *கிருஷ்ணகிரி* *கார்னேசன் திடல்* 

 *டி கே சாமி பள்ளியில்** நமது மாவட்ட சங்கத்தின் *2021 ஆம் ஆண்டின்* *முதல் கூட்டம்* மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் *

மாநில பொதுச் செயலாளர் டாக்டர் .K.R.நந்தகுமார்* அவர்களும் 

மாநில .துணைத் தலைவர் Dr.சீனி. திருமால் முருகன்* அவர்களும் கலந்துகொண்டு சிறப்பானதொரு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து பள்ளிகளை திறந்து சிறப்பாக நடத்திட பல்வேறு வழிமுறைகளை வழங்க, இருக்கின்றார்கள் எனவே இக்கூட்டத்தில் கலந்து கொண்டு *உங்களின் மேலான கருத்துக்களை  பதிவு* செய்திடவேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.

சங்கப்பணியில்.....

P.S.கணேசன், *தலைவர்* 

D.மகேந்திரன், *மாவட்ட* *செயலாளர்* 

T.M.கிருஷ்ணன், *துணைத் தலைவர்,* 

K.H.சேவியர் *மாவட்ட* 

*பொருளாளர்* ,

V.M அன்பு, *மாவட்ட* *ஒருங்கிணைப்பாளர்* 

T.R.ஸ்ரீதரன் *கிருஷ்ணகிரி* *ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்* V.மோகன் *காவேரிப்பட்டணம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்* E.ஜேக்கப் ஜார்ஜ் *பர்கூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்*