வேலூர் மாவட்ட CEO K.குணசேகரன் அவர்களுக்கு வரவேற்பு

வேலூர் மாவட்ட   CEO  K.குணசேகரன் அவர்களுக்கு வரவேற்பு 



 நமது  தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திரு கே குணசேகரன் MA,MEd,M.Phil அவர்களை நமது சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஓகே தெய்வசிகாமணி மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் கோபால் மாவட்ட செயலா் டி ராஜசேகர் மற்றும் சாந்தி நிகேதன் பள்ளி தாளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வரவேற்ற போது எடுத்த படம்