கடலூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு விழா

 கடலூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு விழா



 Tamil Nadu Nursery PRIMARY MATRICULATION HIGHER SECONDARY &CBSE SCHOOLS ASSOCIATION 

CUDDALORE DISTRICT

அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரமும் RTE கட்டணத்தொகையும் வழஙகியமைக்ககு

தமிழக  கல்வி அமைச்சர்  , கல்வித் துறை  அதிகாரிக ள் மற்றும் அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டுக் கூட்டம்.  பள்ளி மாணவர்களின் எதிர்காலம் வாழ்க்கை  கருதி  பெரும்பாலான ஆசிரியர்கள் மறறும் பெற்றோர்கள் விருப்பத்திற்கு இணங்கி பள்ளிகளை ஜனவரி 4 ந்தேதியே திறக்க உத்தரவிட கோரியும் நர்சரி பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்த கோரியும் கோரிக்கை மாநாடு.


நாள்:  23.12.2020 புதன் கிழமை   10 a.m

இடம்:   Hotel JAYAPRIYA  Meeting Hall. Panruti Road

VADALUR  ( Near Bus Stand)

தலைமை:   V. Murugavel District President

சிறப்புரை: K.R.NANDHA KUMAR  மாநில பொதுச்செயலாளர் 

வாழ்த்துரை:  மூத்த தாளாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர் கள் . 

தமிழ் நாடு முழுவதும் உள்ள நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் கடலூர் மாவட்ட  தாளாளர்கள் அனைவரையும்  கூட்டத்தை சிறப்பிக்க அன்புடன்  அழைக்கிறோம்

. இப்படிக்கு

 சங்க மாவட்ட பொறுப்பாளர்கள்