ஜனவரியில் பள்ளிகள் திறப்பது தான் எல்லோருக்கும் நல்லது

 ஜனவரியில் பள்ளிகள் திறப்பது தான் எல்லோருக்கும் நல்லது

 இந்த வருடம் பள்ளி திறந்து இரண்டு மூன்று மாதங்கள் நடந்தால்தான் நமக்கு இந்த ஆண்டிற்கானR T E கல்வி கட்டணம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு இல்லையேல் இந்த ஆண்டுக்கானR T E கல்வி கட்டணம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு 

எனவே தாளாளர் பெருமக்கள் பள்ளி திறப்பதற்கு அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் அரசு செவி சாய்க்கவும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி திறக்காவிட்டாலும் சம்பளம் உண்டு .வந்து கொண்டிருக்கிறது. நமது ஆசிரியர்களுக்கும் நமக்கும் பள்ளி திறந்தால் தான் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதி ஏற்படும்.ஏனோ தானோ என்றிருந்தால் அனைவரும் கஷ்டப்பட வேண்டி வரும்.

2020 21 ஆம் கல்வி ஆண்டில் ஆர் டி மாணவர்கள் கூட நம்மால் முழுமையாக சேர்க்க இயலவில்லை

இந்த வருடம் முழுமையாக பள்ளிகள் திறக்க விட்டால் அடுத்த ஆண்டும் இதே நிலை தொடரும்

எனவே ஜனவரியில் பள்ளிகள் திறப்பது தான் எல்லோருக்கும் நல்லது