கடலூர் மாவட்ட கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் சங்கத்தின் சார்பாக கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற கல்வி துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கான பாராட்டு விழாவில் பொது செயலாளர் கலந்து கொண்டு சிறப்பித்து நினைவு பரிசு வழங்கி விழா பேருரை ஆற்றி பள்ளி திறக்க ஆதரவு கோரி 06.01.2020 சென்னையில் நடைபெறும் பேரணிக்கு அழைப்பு விடுத்த போது எடுத்த படம்.