கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் , நாமக்கல் மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கானதொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா

கிருஷ்ணகிரி,  தர்மபுரி மற்றும்  சேலம் , நாமக்கல்  மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கானதொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா



கிருஷ்ணகிரி,  தர்மபுரி மற்றும்  சேலம் , நாமக்கல்  மாவட்டத்திற்கு உட்பட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி களுக்கு வருகின்ற 17/12/2020 நடைபெற உள்ள அரசு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்னிலையில்

மாண்புமிகு கல்வி அமைச்சர்   கே ஏ செங்கோட்டையன் அவர்கள்

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான புதுப்பித்தல் அங்கீகாரம் வழங்க உள்ளார்கள்.

 மாவட்டத்தில் உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகள் தங்களின் தொடர் அங்கீகார ஆணையை பெற தயாராகுங்கள் . உங்கள் பள்ளியும் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அழைக்கப்பட்டவர்கள் நாளை காலை சரியாக 11 மணிக்கு விழா நடைபெறும் வளாகத்திற்குள் வருகை தந்து தங்கள் பள்ளிக்கான அங்கீகார ஆணை உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் 

தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் மாவட்ட பள்ளி நிர்வாகிகளை இருகரம் கூப்பி வாழ்த்தி வரவேற்கின்றோம்


நாள் :  17/12/2020 வியாழக்கிழமை


நேரம்  : பிற்பகல் 2.00 மணி அளவில்.


இடம் : விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணகிரி


இப்படிக்கு,

 P.S.கணேசன் . தலைவர் 

D.மகேந்திரன் மாவட்ட செயலாளர்

T.M.கிருஷ்ணன் ,மாவட்ட துணைத் தலைவர்

 K.H.சேவியர் ,மாவட்ட பொருளாளர்

 V.M. அன்பு , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

 T.R.ஸ்ரீதரன் கிருஷ்ணகிரி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்,

 E.ஜேக்கப் ஜார்ஜ் பர்கூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்

 V.மோகன் காவேரிப்பட்டிணம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.