காஞ்சிபுரம் செங்கல்பட்டு நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா
காஞ்சிபுரம் செங்கல்பட்டு நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா 14.12.2020 காலை சரியாக 9 மணி அளவில் சென்னை பல்லாவரம் செயின்ட் தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்துகொண்டு செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர் தற்காலிக அங்கீகார ஆணைகளை . வழங்கினார்.
அவருடன் பள்ளிக்கல்வி இயக்குனர் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் தொடக்கக் கல்வி இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்கள் . மற்றும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.மாநில பொதுச் செயலாளர். கே.ஆர். நந்தகுமார் Dr.J..B.விமல் மாநில துணைத்தலைவர். திரு.நசீர். மாவட்டதலைவர். கலந்து கொண்டு சிறப்பித்தனர்