நர்சரி & பிரைமரி பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு பல கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துமாறு கேட்ட தருணம்.
.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் CBSE பள்ளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் *Dr A கனகராஜ்* அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் *Dr K R நந்தகுமார்* அவர்களுடன் விருதுநகர் மாவட்ட பள்ளிகளின் நலச்சங்கத்தின் தலைவர் *திரு G இளஞ்செழியன்*, செயலாளர் *திரு G பாலகிருஷ்ணன்*, துணை செயலாளர் *திரு L மணிமாறன்*, செயற்குழு உறுப்பினர் *திரு P ஜெயராஜ்* அவர்கள் ஒருங்கிணைப்பாளர் *திரு S சூரிய நாராயணன்* அவர்கள் மற்றும் சங்க உறுப்பினர் LITTLE BUDS நர்சரி & பிரைமரி பள்ளியின் தாளாளர் *M செந்தமிழ் செல்வி , I மஹாலக்ஷ்மி* அவர்களும் நர்சரி & பிரைமரி பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு பல கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துமாறு கேட்ட தருணம்.