தென்காசி கல்விஅலுவலர்களுக்கு பாராட்டு விழா

 தென்காசி கல்விஅலுவலர்களுக்கு பாராட்டு விழா



 *தமிழ்நாடு நர்சரி பிரைமரி  மெட்ரிக் மேல்நிலைப் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின்* சார்பாக நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மற்றும் தென்காசி கல்வி அலுவலர்களின் பாராட்டி *பாராட்டு விழா நடைபெற்றது* . 

இன் நிகழ்ச்சியில்  தென்காசி  முதன்மை கல்வி அலுவலர் மரியாதைக்குரிய *திரு.  கருப்புசாமி*  மாவட்ட கல்வி அதிகாரி மரியாதைக்குரிய *திரு. ஜெயபிரகாஷ் ராஜன்,* மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர், 



*அனைத்து நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கும் தொடர்அங்கீகாரம் தந்து விடுவோம் என்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளை  மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்,*

 நிகழ்ச்சிக்கு மாநில அமைப்புச் செயலாளர் திரு *கல்யாணசுந்தரம்* மண்டல செயலாளர் திரு *பெஸ்ட் ராஜா* மாவட்ட தலைவர் திரு *ரமேஷ் கண்ணா* மாவட்ட பொருளாளர் திரு *பாஸ்கர்* மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு வாசுதேவன் திரு செண்பகராஜ் மாவட்ட துணைத்தலைவர்கள்  ரத்னா பிரகாஷ் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயலட்சுமி, சிவா, முகம்மது ஹபீப், முத்தையா, ஜான் சாலமன், ஆனந்த், குமாரவேல், யூசுப் தாமஸ் திருநெல்வேலி மாவட்ட தலைவர் யோசுவா, மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம், மற்றும் தென்காசி மாவட்ட அனைத்து நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர்களும் கலந்து கொண்டார்கள் முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு *கமலநாதன்* நன்றியுரை கூறினார் நிகழ்ச்சி ஏற்பாட்டை மாவட்ட *செயலாளர்  ஹக்கீம், மண்டல செயலாளர் யூசுப் ராஜா* ஆகியோர் செய்திருந்தனர்