கிருஷ்ணகிரி சிஇஓ விற்கு வரவேற்ப

  கிருஷ்ணகிரி சிஇஓ விற்கு வரவேற்பு



 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக புதியதாக பணி மாறுதலில்  கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.