விழுப்புரம் மாவட்ட சி.இ.ஓ. விற்கு வரவேற்பு
விழுப்புரம் மாவட்டத்திற்குமுதன்மை கல்வி அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டு புதியதாக பதவியேற்ற திருமதி G. கிருஷ்ணப்ரியா அவர்களை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் ஐயா அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று (14.12.2020)நமது விழுப்புரம் மாவட்ட துணைத்தலைவர் கு பாரி குஞ்சிதபாதம் அவர்களின் தலைமையில் நமது பள்ளி நிர்வாகிகளான செவன்த் டே பள்ளி நிர்வாகி அவர்களும் ஜவஹர் பள்ளி நிர்வாகி அவர்கள் ,நேரு பள்ளி நிர்வாகி வலையாம்பட்டு, அவர்கள், மற்ற பள்ளி (சங்கம்) நிர்வாகிகளும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.