ராமநாதபுரம் சி.இ.ஓ. விற்கு வரவேற்பு
இராமநாதபுர மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க இருக்கும் மதிப்பிற்குரிய ஐயா, திரு. சாமி. சத்தியமூர்த்தி அவர்களை தமிழ்நாடு நர்சரி,பிரைமரி,மெட்ரிக் மேல்நிலை மற்றும் CBSE பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இராமநாதபுர மாவட்ட செயலாளர் Er.ஜெகதீஸ்வரன் வாழ்த்தி வரவேற்றப்போது,
உடன் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் திரு A.ராமசாமி மாவட்டசெயலாளர் திரு P.சண்முகநாதன் .