பாலக்கோடு BEO விற்கு பாராட்டு
பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மாண்புமிகு கே ஏ செங்கோட்டையன் அவர்களின் ஆணையை ஏற்று நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க உறுதுணையாக இருந்த பாலக்கோடு வட்டார கல்வி அலுவலர் திரு அண்ணாதுரை அவர்களை நமது சங்கத்தின் சார்பில் பாலக்கோடு வட்டார நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்