1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு



பாண்டிச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க அந்த அரசு முடிவு செய்துள்ளது.

நமது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இன்று நாளை என்று காலம் கடத்திக் கொண்டு இருக்கிறார்.

அருகில் உள்ள பாண்டிச்சேரிக்கு வராத Corona  இங்கு வந்து விடப்போகிறது....?

விரைவில் ஒரு நல்ல முடிவு எடுங்கள் இனியும் சோதிக்கா தீர்கள்......