ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் CBSC பள்ளிகள் சங்க மாநில பொது செயலாளர் கே நந்தகுமார் அவர்கள் ஆலோசனையின்படி தலைவர்கள் முனைவர் தெய்வசிகாமணி, நரேந்திரன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர்கள் பாலசுப்பிரமணி , ஜானகிராமன், பாஸ்கர் ,சேட்டு உள்ளிட்ட தலைவர்கள் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக உயர்த்த கோரி கோரிக்கை மனுவினை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் வழங்கியபோது எடுத்த படம்