சேலம் சி,இ.ஓ,விடம் கோாிக்கை மனு
அன்பார்ந்த சேலம் மாவட்ட தனியார் நர்சரி & பிரைமரி பள்ளி நிர்வாகிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் சார்பாக DEO . CEO. அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி யை தெரிவித்துக்கொள்கிறோம்