விழுப்புரம் மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம்  கோரிக்கை மனு

விழுப்புரம் மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம்  கோரிக்கை மனு

நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக கோரி விழுப்புரம் மாவட்ட பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை மனுவினை முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம்  விழுப்புரம் மாவட்ட தலைவர்கள் பாரி மற்றும் தலைவர்கள் கோரிக்கை மனுவினை வழங்கியபோது எடுத்த படம்