திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் முனைவர் கே தெய்வசிகாமணி அவர்கள் சிறப்புரையாற்ற மாவட்ட தலைவர் ராமானுஜம் மாவட்ட செயலாளர் ஏலகிரி செல்வம் மாவட்ட துணைத் தலைவர் முனைவர் செந்தில்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டு சங்கத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் இன்று வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போது எடுத்த படம் அதில் ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் நாட்ராம்பள்ளி வட்டார தலைவர்களை நியமனம் செய்யப்பட்டது