தென்காசி மாவட்ட கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு

 தென்காசி மாவட்ட கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு



அன்பார்ந்த நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் 
நமது நர்சரி பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்த மற்றும் அங்கீகார ஆணை  புதுப்பிக்க கோரி கோரிக்கை மனு கல்வி அமைச்சர் அவர்களுக்கு CEO மூலமாக அளிக்க நமது மாநில பொது செயலாளர்  திரு நந்தகுமார் அவர்களின் ஆலோசனை படி இன்று 09.11.2020 திங்கள்கிழமை  தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்  அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பள்ளி தாளாளர் அனைவரும் இணைந்து நமது கோரிக்கை மனுவை கொடுத்தபோது எடுத்தப் படம்
        *தி.ஹக்கீம் 
 மாவட்ட செயலாளர் 
 தென்காசி மாவட்டம்