மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு
இன்று 3 மணி அளவில் நமது கோரிக்கைகளான நர்சரி பள்ளிகளை எட்டாவது வரை தரம் உயர்த்தப்பட வேண்டும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அமைச்சர் வழங்கியது போல் நர்சரி பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு இன்று வழங்கப்பட்டது