முதலமைச்சாின் தாயாா் மறைவுக்கு இதய அஞ்சலி...
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி K பழனிசாமி அவர்கள் தாயார் தவுசாயம்மாள் வயது 93. உடல்நலகுறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாரடைப்பால் 13.10.2020 அன்று அதிகாலை 1.00 மணியளவில் காலமானார்*
தமிழகம் போற்றும் முதல்வரை தவமாய் இருந்து பெற்றுத்தந்த அன்னையின் மறைவுக்கு ஆழ்ந்த இறங்கலை தொிவித்துக் கொள்கிறோம்.
இவன்.
தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.,இ. பள்ளிகள் சங்கம். மற்றும் மெட்ரிக்குலேசன் நியூஸ் மின்னிதழ்