தருமபுாியில் நடைபெற்ற அங்கீகாரம் வழங்கும் விழா
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகளுக்கு தோடர் தற்காலிக அங்கீகாரம் வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மலர்விழி ஐ. ஏ .எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் முனைவர் ஆ. கருப்பசாமி தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் முனைவர் கே .ஆர். நந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடர்அங்கீகாரம் ஆணை வழங்கிய போது எடுத்த படம்.