நா்சாி பிரைமாி பள்ளிகளுக்கும் அமைச்சா் கரங்களால் அங்கீகாரம் வழங்க வேண்டும் 

நா்சாி பிரைமாி பள்ளிகளுக்கும் அமைச்சா் கரங்களால் அங்கீகாரம் வழங்க வேண்டும் 

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரி மேல்நிலை CBSE பள்ளிகள் சங்கம் சார்பாக உளுந்தூர்பேட்டையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சியில் கடலூர், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கும் இதைபோல் கல்வி அமைச்சர் கரங்களால் அங்கீகாரம் வழங்க கோரி சால்வை அணிவித்து கோரிக்கை வைத்து பேசிய போது எடுத்தப்படம்