வேலூாில் நடைபெற்ற அங்கீகார ஆணை வழங்கும் விழா

வேலூாில் நடைபெற்ற அங்கீகார ஆணை வழங்கும் விழா



வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே .ஏ. செங்கோட்டையன் மாண்புமிகு. பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே. சி. வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைத் செயலாளர் திராஜ்குமார் ஐ.ஏ.எஸ். பள்ளிக்கல்வித் துறை ஆணையாளர் வெங்கடேஷ்..ஐ.ஏ.எஸ். மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் முனைவர்.ஆ. கருப்புசாமி ஆகியோரை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் முனைவர் கே ஆர் நந்தகுமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்ற போது எடுத்த படம். உடன் மாநில அமைப்புச் செயலாளா் கே.தெய்வசிகாமணி வேலூா் மாவட்ட செயலாளா் ராஜசேகா் உள்ளனா்.