திருவாரூர் மாவட்ட நர்சரி பிரைமரி பள்ளிகளின் மாவட்ட நிா்வாகிகள் அறிவிப்பு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நர்சரி பிரைமரி பள்ளிகளின் மாவட்ட தலைவராக டால்பின் நர்சரி பிரைமரி பள்ளி பள்ளி நிர்வாகி திரு.கே.ராஜகோபால் மாவட்ட துணைத் தலைவர்களாக ஸ்ரீமதி குஞ்சம்மாள் நர்சரி பிரைமரி பள்ளி குடவாசல் பள்ளி நிர்வாகி திரு.வி. கார்த்திகேயன்
நன்னிலம் நல்ல மண்குடி குருவும்மா நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகியை ஜெ.கமலகண்ணன். இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளி கரையான் காடு நிர்வாகி வழக்கறிஞர் திரு.ஜி.குமாரசாமி அவர்கள் மாவட்ட துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புலிவலம் ஐயா நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகி திரு. எஸ்.வீரமணி மாவட்ட செயலாளராகவும் நன்னிலம் திருவள்ளுவர் நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகி வெங்கடநாதன் மாவட்ட துணைச் செயலாளராகவும்
திரு மழலை மகா ஸ்ரீ குருஜி ஆசிரமம் நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகி திரு.டி .சுபாஷ் அவர்கள் மாவட்ட பொருளாளர் ஆகவும் திருக்குமரன் நர்சரி பிரைமரி பள்ளி கருவாக்குறிச்சி நிர்வாகி விக்னேஷ் கங்களாஞ்சேரி கேம்பிரிட்ஜ் நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகி கே மாணிக்கவாசகம்
உபய வேதாந்த புரம் இம்மானுவேல் நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகி திருமதி.ஐ.புஷ்ப மேரி அவர்கள் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளார்கள்.
மேற்கண்ட புதிய நிர்வாகிகளுக்கு அனைத்து பள்ளி நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு தந்து அனைவரும் சங்கத்தில் உறுப்பினராகி சங்கத்தை வலுப்பெறச் செய்து ஆதரிக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்
என்றும் அன்புடன் உங்கள்
கே.ஆர் ..நந்த குமார்