வீடு தேடி வரும் தொடா் அங்கீகாரம்
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பா. பெஞ்சமின் பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆ.கருப்புசாமி மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் நமது மாநில சங்க தலைவர்கள் உள்ள போது எடுத்த படம்.