தனியாா் பள்ளிகளின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீா்வு காண சங்கத்தின் உயா்மட்ட குழு அமைப்பு : மாநில பொதுச் செயலாளா் அறிவிப்பு

தனியாா் பள்ளிகளின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீா்வு காண சங்கத்தின் உயா்மட்ட குழு அமைப்பு : மாநில பொதுச் செயலாளா் அறிவிப்பு


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் சிறக்க செய்ய மாநில மாவட்ட தலைவர்களின் ஆலோசனை படி ஒரு உயர்மட்ட தலைமைச் செயற்குழு  அமைக்கப்படுகிறது....


அக்குழுவின் உறுப்பினர்களை மாநில பொதுச் செயலாளர் முனைவர். கே. ஆர். நந்தகுமார் அவர்கள் இன்று நியமித்துள்ளார். அவர்களுக்கான பணிகள் குறித்து நாளை வீடியோ கான்பரசிங் மூலம் ஆலோசித்து முடிவுகள் எடுக்க கீழ்கண்ட உயர்மட்ட தலைமைச் செயற்குழு தலைவர்கள் விவரம் அனைத்து மாவட்ட சங்க தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனைக்கும் அனுப்பி உள்ளேன்..,


கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர். 


பேராசிரியர். ஏ.கனகராஜ் மாநில தலைவர்.


முனைவர் ஆர். நடராஜன் மாநில பொருளாளர்.
 
மாநில துணை பொதுச் செயலாளர் முனைவர். ஜி .ஆர் .ஸ்ரீதர்


மாநில துணை தலைவர்கள் எஸ். ஆர். அனந்தராமன்


கருர் பேங்க்.சுப்பிரமணியம்  


முனைவர்.சீனிதிருமால் முருகன்.


சென்னை. முனைவர்.J.B. விமல்


தர்மபுரி பி. பாஸ்கரன்.


மாநில அமைப்புச் செயலாளர்கள் 
கே தெய்வசிகாமணி பி.கல்யாணிசுந்தரம் 


தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக மாநில தலைவர் நிர்மலா .க.சந்திரசேகர்


மாநில தனியார் பள்ளிபெற்றோர்-
ஆசிரியர் கழக செயலாளர் ஏ.ஆர். சண்முகம் சாமுவேல் 


மாநில கல்வி ஆலோசனை குழுத்தலைவர்கள்


எவர்வின் புருஷோத்தமன்


முனைவர் சுவாமிநாதன்.


முனைவர் பத்மாவதி 


மாநில பாதுகாப்பு குழு தலைவர். 
நடிகர் ..கே ராஜன்.


மாநில சங்க ஆலோசகர்கள் முனைவர்.ஏ. ராஜன் செங்குன்றம் 
 புதுக்கோட்டை ராமசாமி அரியலூர் பெரியசாமி கடலூர் மனோ.நாகராஜன்.


ஊடகத் தொடர்பு தலைவர்.
மெட்ரிகுலேஷன் நியூஸ் மக்களாட்சி செய்தி சேனல் ஆசிரியர்.
கே. ஆர். ரவிச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சங்க நிர்வாகிகள் பள்ளி நிர்வாகிகள் தங்கள் மேலான கருத்துக்களை ஆலோசனைகளை மேற்கண்ட உயர்மட்டக்குழு தலைவர்களிடம் வழங்கினால் அவர்கள் மாநில தலைமைக்கு உரிய முறையில் தகவலைச் சொல்லி வேண்டிய தீர்மானங்களை போட்டு அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் பள்ளி நிர்வாகிகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பதற்கும் ஏதுவாகும் என்று நம்புகின்றோம்.


காலம் போகிற போக்கில் சங்கத்தின் நிர்வாக சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டி மாநிலத் தலைவர் பேராசிரியர். ஏ.கனகராஜ் அவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைப்படி மேற்கண்ட சங்க நிர்வாகிகள் இன்று முதல் பொறுப்பேற்று நாளை நடைபெறும் நிர்வாகக் குழு இணையதள கூட்டத்தில் பங்கேற்று நல்ல பல கருத்துக்களை சொல்லி சங்கத்திற்கு வலுவூட்ட வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம். ..


அன்புடன் உங்கள்


கே.ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.