ஆன்லைன் வகுப்புகளுக்கு தமிழக அரசு தடை
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்.: செங்கோட்டையன் தகவல்
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தமிழகத்தில் தடையில்லை - நீதிமன்றம் தீர்ப்பு
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
- ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.