ஏன் வேண்டும் நவோதயா பள்ளிகள்......?

ஏன் வேண்டும் நவோதயா பள்ளிகள்......?


வேண்டும்❗"


"வேண்டும்❗"


"நவோதயா  வேண்டும்❗"


'ஏன் இந்த கோஷம் இதுவரை ஒலிக்கவில்லை?'


நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர்... 


NEET தேர்வு எழுதினர். 


அதில், 
11,857 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். 


இதன் மூலம்... 
நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஆனால், 
நவோதயா பள்ளி... 


ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.


இந்த பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்காதது... 


யார்❓


மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிக்கூட கட்டண விவரம்... 


சேர்க்கை கட்டணம் :- 
25 ருபாய்.


பயிற்சி கட்டணம் :- 
6 - 8 வரை... 
கட்டணம் இல்லை.


9 முதல் 10 வரை - 
மாதம் 40 ருபாய்.


11 - 12 வரை - 
மாதம் 50 ருபாய்.


Computer வகுப்பு :- 
6 - 10 வரை - 
மாதம் 20 ருபாய்


11- 12 வரை - 
மாதம் 40 ரூபாய்


'வித்யாலயா விகாஸ் நிதி' 
6-10 வரை - 
மாதம் 160 ருபாய்.


11-12 வரை - 
மாதம் 160 ருபாய்.


11-12 (science stream) 
மாதம் 200 ருபாய் கட்டணம்.


பின்வரும் நபர்களுக்கு... 


கட்டணம் இல்லை.


பெண்கள், 


SC/ST, 


பள்ளி ஊழியர் பிள்ளைகள், 


இராணுவ வீரர் பிள்ளைகள், 


துணை இராணுவ வீரர் 
(1962,1965,1972,1999) 


போர்களில் இறந்தவர் 
அல்லது 
ஊனமுற்றோர் பிள்ளைகள். 


இந்த பள்ளிகளை... 


தமிழ் நாட்டில் திறக்க,


இதுவரை... 


ஏன் அனுமதிக்கவில்லை?


தரமான கல்வி மூலம்...


நீட் தேர்வில் அதிக மாணவர்களை தேர்ச்சி பெற செய்த...


நவோதயா கல்வி நிலையமும் இங்கு வேண்டாம்.


மேலும், 


ஏழை மாணவர்களுக்கு வர பிரசாதமாக உருவாக்க பட்ட... 


'நீட் தேர்வும்' வேண்டாமாம்.


யார் இவர்கள் நமது குழந்தைகளின் முன்னேற்றத்தை, 
வளர்ச்சியை தடுக்க? 


இந்த நயவஞ்சகர்கள்... 


தமிழகத்தில் மட்டுமே நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்கிறார்கள்? 


காரணம்... 


நவோதயா பள்ளிகள்...
 பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். 


தமிழகம் நீங்கலாக, 
இந்தியா முழுக்க... 


தற்போது 636 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. 


நமக்கு அருகில் என்றால், புதுச்சேரியிலும் நவோதயா பள்ளி உண்டு. 


1986-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை வெளியான பிறகு... 


மத்திய அரசு 'ஜவஹர் நவோதயா பள்ளிகள்' என்ற பெயரில் மாதிரி பள்ளிகளைத் தொடங்கியது. 


6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை உள்ள இந்தப் பள்ளியில்... 
நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும். 


8-ம் வகுப்புவரை பயிற்று மொழி... 
தாய்மொழி அல்லது மாநில மொழியாக இருக்கும். 


அதன்பிறகு, 
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் வழியாகவும்... 


சமூக அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் அல்லது இந்தி  வழியாகவும் பயிற்றுவிக்கப்படும்.


முழுவதும் மத்திய அரசின் நிதியில் இயங்கும் இந்தப் பள்ளிகள்... 


இருபாலாரும் பயிலும்... 
உறைவிடப் பள்ளிகளாக செயல்படுகின்றன. 


உணவு, 
சீருடை, 
பாடநூல்கள் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படும். 


9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 600 ரூபாய் பெறப்படுகிறது. 


பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், 
பெண்கள், 
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர்... 
இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.


அரசு ஊழியர்களின் பிள்ளைகள் எனில்...


மாதந்தோறும் ரூபாய் 1,500 அல்லது 
அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெறுகின்ற குழந்தைகள் கல்வி உதவித் தொகை இவற்றில் எது குறைவானதோ அது வசூலிக்கப்படும். 


சரி... 


இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நவோதயா பள்ளிகளை வரவேற்கும் நிலையில்... 


தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு..?


ஏனென்றால்... 


மூன்றாவது மொழியாக 'இந்தி' பயிற்றுவிக்கப் படுகிறது. 


தமிழ்நாட்டில் உள்ள... 


'சி.பி.எஸ்.இ' பள்ளிகளில், 
தனியார் பள்ளிகளில்... 
'இந்தி' பயிற்றுவிக்கப் படுகிறது. 


'அந்தப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கலாம், ஆனால், நவோதயாவில் கற்றுக்கொடுக்க கூடாது' 


இது என்ன நியாயம்..?


"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 'ஒரு நவோதயா பள்ளி தொடங்குவது தான்' மத்திய அரசின் திட்டம். 


கிராமப்புற மக்கள்,


பழங்குடி மக்கள்,


பெண்கள்
என 'அடித்தட்டு ஏழை மக்களுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டும்'
என்ற நோக்கத்தில்தான் நவோதயா பள்ளிகள் உருவாக்கப்பட்டன. 


வழக்கமான பள்ளிகளைப்போல இல்லாமல்... 


தங்கிப் படிக்கும் வசதியும் நவோதயாவில் உண்டு. 


இதற்கான கட்டிடம், 
ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. 


மாநில அரசு... 
அப்பள்ளிக்கு உரிய இடத்தை மட்டும் அளித்தால் போதும்.


வேறெந்த செலவும் அதற்கு கிடையாது. 


நவோதயா பள்ளியைச் செயல்படுத்த... 


மாவட்ட ஆட்சியர், 
மத்திய அரசின் பிரதிநிதி, பெற்றோர், 
அந்த ஊரின் முக்கியமான நபர்கள்... 
உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்படும். 


அந்தக் குழுவின் வழிகாட்டலின்படியே பள்ளி இயங்கும். 


பள்ளியில் இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படும். 


கட்டணமும் பெயரளவுக்கு, குறைவான தொகையே வாங்கப்படுகிறது. 


குறிப்பிட்ட சிலருக்கு அதுவும் வாங்குவது இல்லை.


'நவோதயா பள்ளிகளில் மட்டுமே உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும்' 
என்று எந்தப் பெற்றோரையும் யாரும் வலியுறுத்த போவதுமில்லை.


விருப்பம் உள்ள பெற்றோர் பள்ளியில் சேர்க்கப்போகிறார்கள். 


'நவோதயாவில் 'இந்தி' கற்பிக்கப்படுகிறது... 


அதனால், 
"அப்பள்ளி எங்களுக்கு வேண்டாம்"


என்று தமிழகத்தின் 'திராவிட ஆட்சியாளர்கள்' தடுத்து வருகிறார்கள். 


இது தமிழர்களை மிக மிக 'மடையர்களாக' ஆக்கிவரும் செயல்.


சிலர், 'எல்லோருக்கும் நவோதயா பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்கிறார்கள். 


ஒரு நவோதயா பள்ளியில் ஒரு வகுப்புக்கு 80 பேர் என்றால், 


6 முதல் 12-ம் வகுப்பு வரை 560 பேர் படிக்கலாம். 


தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களுக்கும் என்றால், 19,600 மாணவர்கள் பலன் அடைவார்கள். 


அதுவும், மாநில அரசுக்கு எந்தவித நிதி சுமையும் அளிக்காமல்! 


மேலும், 
நவோதயாவில்... 
கலை, விளையாட்டு, மொழி 
என ஏராளம் கற்கலாம். 


இப்படி பட்ட தரமிக்க கல்வி நிலையங்களை... 


தமிழகம் பெறாமல் தடுத்து வரும் திராவிட கட்சிகளை! 


நாம் வேரோடு பிடுங்க வேண்டும். 


அவர்களது நயவஞ்சகத்தை உணராது... 
வாக்களித்து வரும் தமிழர்களின் 'வெகுளி' தனத்தையும் நாம் வேரறுக்க வேண்டும்.


அனைத்து துறைகளிலும் 
உலகிற்கே முன்னோடியாக விளங்கிய தமிழர்கள்... 


கடந்த தலைமுறையில்... 


'திராவிடம்' 
என்ற 
'பசுந்தோல் போர்த்திய புலியிடம்' ஏமாளியாகவே வாழ்க்கையை தொலைத்து வருகிறோம். 


ஆனால், 
இந்த தலைமுறையினர் விழிப்படைந்து விட்டார்கள். 


இனி, 
பொய்யர்கள்,
பொய்த்து போவது நிச்சயம்.👊🏻


'நல்ல மாற்றத்தை வரவேற்போம்...!'🤝🏻 


நல்வாழ்வு பெறுவோம்.👍


'நன்றி!'🙏


நவோதயா பள்ளிகள் குறித்த விரிவான தகவல்களை https://navodaya.gov.in/nvs/en/Home1/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


மேலும், 


நவோதயா பள்ளி,
அரவல்லி, குஜராத்
(25ம் வருடம்.)
சிறப்பு காணோளியை காணுங்கள்... 👇🏻


https://youtu.be/QtzPhQSnA_Y
 
 இவ்வளவு அற்புதமான கல்வியை...


நமது குழந்தைக்கு தராமல் தடுத்த...


'திருட்டு' திராவிடமே...


'இந்தி' எதிர்ப்பு என்ற பெயரில்...


எங்களை இதுவரை 'மடையர்கள்' ஆக்கியது போதும்...🙏🏻


இனி, 
"எங்கள் பிள்ளைகளையாவது வாழ விடு.