தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்

* வரும் 20ம் தேதி முதல் பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

* தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவுறுத்தல்

* 15% அளவுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு