பள்ளி நிா்வாகிகளுக்கு நிம்மதியை பெற்றுத்தந்த தீா்ப்பு......!

பள்ளி நிா்வாகிகளுக்கு நிம்மதியை பெற்றுத்தந்த தீா்ப்பு......!


Dear President Sri.Nandakumar,
           I sincerely congratulate you for your perseverance in achieving the goals of our Association. 
           1. My appreciation is your wise thinking and timely action of Pattini Porattam which had a strong bearing on the Govt to file their statement of collection of 75% fees.
           2. My appreciation goes for your timely filing of suits or otherwise this couldn't have been achieved. 
           3. My sincere appreciation for your strong protest against ppty tax, road tax, FC ,free books etc. Whether we get it or not, but your fight for our genuine request is applauded
          4. Your collection of inputs from the school heads, Zoom meeting etc prove your leadership qualities. 
            Overall we feel proud to have such a tireless, selfless leader to lead us in the right path. Your voice, concern, worry , hard work paid today.
             Hats off.👍👍🙌🙌🙏🙏


 Korikkaigal niraivera kodikaigal poradum . hats off to Nandakumar & Prof kanakaraj for proper leading


Sir we appreciate your efforts in achieving the goals for private schools.sir  one more request from primary schools For it’s upgradatipn to middle school .This has to be looked as another imp  request from primary schools


கடந்த வருட மற்றும் நடப்பு வருட பள்ளிக் கட்டணம் வசூல் செய்ய நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்று அனுமதி வாங்கி கொடுத்த நமது மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கு எங்கள் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் சார்பாக எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
T.இராஜ் மோகன்
சுகுராஜ் நர்சரி &பிரைமரி பள்ளி
ஆவணத்தாங்கோட்டை
அறந்தாங்கி கல்வி மாவட்டம்.


A milestone achievement in the annals of our Association. 
Hats off to you sir. 
T.RAJENDRAN
SRI SAKTHI MATRICULATION SCHOOL
MADHAVARAM
CHENNAI-600060


அனைவருக்கும் இனிய காலை வணக்கம், நீதிமன்றம் வரை சென்று பள்ளிகட்டணம் வசூலிக்கலாம் என்ற உத்தரவை  பெற்று தந்த நமது சங்கத்தின் பொதுசெயலாளர் திரு. K.R.நந்தகுமார் அவர்களுக்கு நன்றி... நன்றி...
D.மகேந்திரன்
மாவட்டசெயலாளர்
கிருஷ்ணகிரி.


பள்ளி கட்டணம் வசூல் செய்ய நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்று அனுமதி வாங்கி கொடுத்த நமது மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கு RSK  NURSERY PRIMARY SCHOOL சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏🙏💐💐💐


தனியார் பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள கட்டண பாக்கியையும், இந்த கல்வியாண்டு கட்டணத்தில் பகுதியையும் பெற்றோர்களிடம் உரிமையுடன் பெற,  நீதிமன்றம் வரை சென்று போராடி பெற்று அனுமதி வாங்கி தந்த நமது மாநில பொதுச் செயலாளர் Dr. K. R. நந்தகுமார், அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட தாளாளர்கள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன் ஷா


பள்ளி கட்டணம் வசூல் செய்ய நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்று அனுமதி வாங்கி கொடுத்த நமது மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் ஜானகிராமன் மாவட்ட செயலாளர் ராணிப்பேட்டை மாவட்டம்


பள்ளி கட்டண நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டு கட்டணங்களை உரிமையுடன் பெற,  நீதிமன்றம் வரை சென்று போராடி பெற்று அனுமதி வாங்கி தந்த நமது மாநில பொதுச் செயலாளர் Dr. K. R. நந்தகுமார், அவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட தாளாளர்கள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


🙏🏻
பொதுச்செயலாளர் அவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட சங்கம் சார்பில் எங்களது கோரிக்கை:


1) நீதிமன்றம் உத்தரவு கொடுத்தாலும், நர்சரி பிரைமரி பள்ளி பெற்றோர் பள்ளிக் கட்டணம் செலுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் a) 2018-19 RTE கட்டண நிலுவைத் தொகை 40 சதவிகிதம் மற்றும் b) 2019-20 RTE கட்டண தொகை 100 சதவிகிதம் உடனே பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும்‌. 2) மிகவும் பின் தங்கியுள்ள நடுத்தட்டு மக்களின் குழந்தைகளே பெரும்பாலும் நர்சரி பள்ளிகளில் பயின்று வருகின்றனர், அவர்களிடம் Android phones இல்லாத நிலையில் online classes நடத்துவதால் அவர்களுக்கு பயனில்லை? ஆகவே அரசு English Medium புத்தகங்களை இலவசமாக இந்த ஆண்டு கட்டணமின்றி நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ‌


பள்ளி கட்டணம் வசூல் செய்ய நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்று அனுமதி வாங்கி கொடுத்த நமது மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏



அனைத்து பள்ளி தாளளர்களுக்கும் முதற்கண் வணக்கத்தை  தெரிவித்துக் கொள்கிறேன. இந்த கொடூர கொரோனா தொற்று  காலத்திலும் நமக்கான 2019 - 20 கல்வி கட்டண பாக்கியை 30.09.2020 பெற்றோர்கள்  செலுத்த வேண்டும் என்றும் சென்ற ஆண்டு பாக்கியை பெற ஆணையை   பிறப்பித்ததற்கும் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளி நிர்வாகிகள் சார்பாக நன்றியை உரியத்தாக்கி கொள்கிறோம். இதற்காக இரவு பகல் பாராமல் அயராது உழைத்த நமது பொதுச் செயலாளர கே . ஆர் . 🎓 நந்தகுமார் ஐயா அவர்கள்களுக்கு கோடான கோடி நன்றிகள்.


இங்ஙனம் .


பாரி குஞ்சிதபாதம் . துணை தலைவர் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் (தமிழ்நாடு நர்சரி , பிரைமரி , மெட்ரிக்,  மேல் நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.) 
தாளாளர்,
ஸ்ரீ  விவேகானந்தா வித்யாலயா பள்ளி,  சித்தலிங்கமடம்.🌹💐🙏