கரூா் ஆா்.டி.ஓ. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டம்

கரூா் ஆா்.டி.ஓ. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டம்



தொழிலாளர் ஒற்றுமை!
தொழிற்சங்க ஒற்றுமை!
வெல்லட்டும்! வெல்லட்டும்!
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
மோட்டார் தொழிலாளர்கள்
நடத்துகின்ற ஆர்ப்பாட்டம்
வெல்லட்டும்! சிறக்கட்டும்!
மத்தியஅரசே! மோடிஅரசே!
ஊரடங்கு காலத்தில்
ஓடாமல் நின்றிருந்த
அனைத்து வாகனங்களுக்கும்
சாலைவழியை ரத்துசெய்.
எப் சி, இன்சூரன்ஸ்,
பர்மிட், டாக்ஸ் அனைத்திற்கும்
ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு வழங்கு!
நீட்டிப்பு வழங்கு!
வங்கிகளிலும், பைனான்ஸ் களிலும் நாங்கள் பெற்ற கடனுக்கு வட்டியினை முழுமையாக 
தள்ளுபடி செய்!
தள்ளுபடி செய்!
உடனே மூடு! உடனே மூடு! காலாவதியான 
டோல்கேட்டுகளை 
உடனே மூடு! உடனே மூடு!
கட்டுப்படுத்து! கட்டுபடுத்து!
அநியாயமாக வசூலிக்கப்படும்
இன்ஷூரன்ஸ் தொகையினை 
கட்டுபடுத்து! கட்டுபடுத்து!
நிவாரணம் வழங்கு! நிவாரணம் வழங்கு!
பொது முடக்க காலத்தில்
வேலை இழந்த மோட்டார் தொழிலாளிக்கு
நிவாரணம் வழங்கு! நிவாரணம் வழங்கு!
அமுல்படுத்தாதே! அமுல்படுத்தாதே!
புதிய மோட்டார் சட்டத்தை
அமுல்படுத்தாதே!
அமுல்படுத்தாதே!
பயமுறுத்தாதே! பயமுறுத்தாதே!
பழைய மாடல் வண்டிகளை
இயக்கக்கூடாது என
பயமுறுத்தாதே! பயமுறுத்தாதே!
தமிழக அரசே! சர்க்காரே!
நலவாரியத்தில் சேராத
அனைத்து தொழிலாளிக்கும்
நிவாரணம் வழங்கு! நிவாரணம் வழங்கு!
கொரோனா நிவாரணம் வழங்கு!
வெல்லட்டும்!சிறக்கட்டும்!
லாரி, வேன், டாக்ஸி,
ஆட்டோ, ஒர்க் ஷாப் மெக்கானிக், ஓட்டுனர்கள் தொழிலாளர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் சிறக்கட்டும்.
தொழிலாளர் ஒற்றுமை!
தொழிற்சங்க ஒற்றுமை!


மேற்கண்ட கோாிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைப்பெற்றது.