கடலூா் மாவட்ட ஆா்.டி.ஓ. அலுவலகத்தின் முன் நடபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்ட ஆா்.டி.ஓ. அலுவலகத்தின் முன் நடபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்



தமிழ்நாடு நர்சர் பிரைமரி மெட்ரிக் மேனிலை பள்ளிகள் சங்கம் சார்பாக மோட்டர் சங்கம் சார்பாக நடைபெற்ற டீசல் விலை உயர்வு ,Road Tax ,Insurance போன்ற உயர்வை கண்டத்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கடலூர் மாவட்டம் சார்பாக மாவட்ட பொருப்பார்கள் வட்டாரா பொருப்பாளர்களுக்கும் பள்ளி பொருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏