தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணய குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவராக தற்போது இருக்கும் நீதியரசர் திரு டி.வி. மாசிலாமணி அவர்களின் பதவிக்காலம் வருகின்ற 20.03.2020 அன்றுடன் முடிவடைந்து விட்டதை தொடா்ந்து அந்த கட்டண நிர்ணய குழுவிற்கு புதிய தலைவராக ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி திரு ஆர். பாலசுப்பிரமணியம் அவர்களை மூன்றாண்டுகளுக்கு புதிய தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.