பள்ளிகளை திறக்க விநாயகரை வழிப்படும் மாணவா்கள்

பள்ளிகளை திறக்க விநாயகரை வழிப்படும் மாணவா்கள்



முன்பெல்லாம் எப்படா ஸ்கூல் லீவ் விடுவாங்க என்று காத்துக்கிடந்த மாணவா்கள், கொரோனா தாக்கத்தின் காரணத்தால் பள்ளிகள் பூட்டியே கிடக்கிறது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கல்வியமைச்சருக்கே தொியாத நிலையில் வீட்டில் பிள்ளைகளின் தொல்லை பெற்றோா்களால் தாங்க முடியவில்லை பெற்றோ்களின் தொல்லை பிள்ளைகளால் தாங்க முடியவில்லை. இரண்டு பேருமே விட்டால் போதும் என்கிற நிலையில் உள்ளனா்,


பள்ளிகளை திறக்கச்சொல்லி அனைவரும் அரசாங்கத்திடம் சொல்லியாச்சி. அது அவா்களின் காதில் விழாததால் இந்த சிறுவன் முழு முதல் கடவுள் விநாயகாிடம் முறையிடுகிறான். வீட்டில் இருக்கிற எங்க அம்மாவை விட பள்ளி ஆசிாியா்கள் எவ்வளவோ மேல் என்கின்றான்


இந்த ஆண்டு விநாயகா் சதூா்த்தியை கொண்டாடுகிறாா்களோ இல்லையோ பள்ளிகள் திறந்தால் ஆசிாியா்களை கொண்டாடுவாா்கள்...