பெரியார் பல்கலைக்கழகம் அட்மிஷன் அறிவிப்பு 2020
பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான அட்மிஷன் அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பல்கலையில் பயில விருப்பம் உள்ள மற்றும் தகுதியானவர்கள் அந்த அறிவிப்பினை பயன்படுத்தி எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | Periyar University |
பிரிவு | Bachelor & Master Degree Courses |
கடைசி தேதி | 17.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தகுதிகள் :
- இளங்கலை பட்டங்களில் பயில விண்ணப்பிப்போர் 12 ஆம் வகுப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- முதுகலை பட்டங்களில் பயில விண்ணப்பிப்போர் அதற்கான இளங்கலை பாடப்பிரிவில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாடப்பிரிவுகள் :
முதுநிலை பட்டத்திற்கான பாடங்கள் அதிக பிரிவுகளில் காலியாக உள்ளன. மேலும் பல்வேறு பிரிவுகளில் மாணவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 17.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.