10ஆம் தேதி போராட்டத்திற்கு தயாா் ஆவோம்...!
மரியாதைக்குரிய சங்கத் தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் உங்கள் மாவட்ட வாரியாக உங்கள் மாவட்டத்தின் பெயரை சங்கத் தலைவர்கள் பெயரை கூட போட்டு இதுபோன்ற கோரிக்கை பேனர்களை சுவரொட்டிகளை.. Poster ..Banner தயார் செய்து உங்கள் ஊரில் ஓட்டி போட்டோ எடுத்து இந்த வாட்ஸப் குழுவில் அனுப்பினால் நான் தமிழ்நாடு முழுக்க அனைவருக்கும் அனுப்புங்கள். உடனடியாக இதை செய்ய வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.
அனைத்து பள்ளி நிர்வாகிகளுடன் சங்கத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பேசி இந்த பட்டினிப் போராட்டத்தை வெற்றிபெறச்
செய்யவேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.
தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.