இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பாடநூல்கள்
1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் (T/M, E/M) இணையதளத்தில் பதிவேற்றம்..LINK.. E-learn TN SCHOOLS
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது
.
அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம்.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இணைய முகவரி: learntnshools govt.in