கோாிக்கைகள் நிறைவேற கோடி கைகள் வேண்டும்.... மாநில பொதுச் செயலாளா் வேண்டுகோள்.

கோாிக்கைகள் நிறைவேற கோடி கைகள் வேண்டும்.... மாநில பொதுச் செயலாளா் வேண்டுகோள்.


தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கைகளை இன்று தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதன் நகலை தங்களுக்கு அனுப்பி உள்ளேன்.
 இந்த கோரிக்கைகள் அனைத்தும் அனைத்து பத்திரிகைகளிளும் செய்தியாக வரும்படி  நமது மாநில மாவட்ட சங்க தலைவர்கள் உடனடயாக பணியாற்ற வேண்டும்.


இதன் மூலம் உங்கள் திறமைகளை காட்டுங்கள் மத்திய மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் இந்த செய்தி சேரவும் நமது பள்ளி நிர்வாகிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும் ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் ஒத்துழைக்கவேண்டும். மாணவர்கள் சேர்க்கை செய்யக்கூடாது பள்ளிகளை திறக்க கூடாது என்று அரசு உறுதியாக உள்ளது. நவம்பர் மாதம் கூட பள்ளி திறக்குமா என்பது சந்தேகமாக உள்ளதால் நாம் இணைந்து பணியாற்றினால் மட்டுமே நம்மையும் நமது சொத்துக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் .


அதற்காக இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் சந்தித்து நமது சங்கத்தில் உறுப்பினராக்கி சங்கத்திற்கு நீங்கள் வலுசேர்க்க உங்கள் கோரிக்கைகள் யாவும் வெற்றி பெற இந்த மாநிலசங்கம்உங்கள் வாழ்வு மேம்பட என்றும் உழைக்கும் என்ற உத்தரவாதத்துடன் நிறைவு செய்கின்றேன். 


அன்புடன் உங்கள்


கேஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்



பக்கம் / 2



பக்கம் 3