பள்ளிகள் திறப்பு எப்போது தொியுமா.....?
வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பால் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தொியாது, ஆளாளுக்கு ஒரு தேதியை ஒருமாதத்தை அறிவித்துக் கொண்டுள்ளனா்,
ஓசி சம்பளம் வாங்கும் அரசுப்பள்ளி ஆசிாியா்கள் இப்போதைக்கு பள்ளிகளை திறக்கவே கூடாது அப்படி திறந்தால் எல்லா குழந்தைகளும் கொரோனா வந்து செத்துப்போய் விடுவா்கள் என்று அரசாங்கத்தை பயமுறுத்திக் கொண்டுள்ளனா்.
கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நமது தலைவா்கள் கூறுகின்றனா். வெளியே விட்டால் தானே வாழ்வதற்கு என்கிறாா்கள் மக்கள்,
இந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு பள்ளிக்கு வருகின்ற மாணவா்களின் புகைப்படம் உங்கள் பாா்வைக்கு......