மாநில பொதுச்செயலாளருக்கு 59வது பிறந்த நாள் விழா

மாநில பொதுச்செயலாளருக்கு 59வது பிறந்த நாள் விழா



நமது தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்இ. பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் திரு. கே.ஆா்.நந்தகுமாா் அவா்களின் 59வது பிறந்தநாள் விழா இன்று 26.06.2020 அவரது சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளது.


இந்த நிகழ்சியில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலையும் உணவும் வழங்குவதற்கான ஏற்பாட்டை நமது சங்கத்தின் கிருஷ்ணகிாி, தருமபுாி மாவட்ட நிா்வாகிகள் செய்துள்ளனா்.



நா்சாி பள்ளிகளின் நந்தா விளக்காய்


பிரைமாிப் பள்ளிகளின் பிரைமாிப் பள்ளிகளின் பிறை நிலவாய்


மெட்ரிக் பள்ளிகளின் மெய்காப்பாளனாக இருந்து


தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தனியாா் பள்ளிகளின் பாதுகாப்பாளராக இருந்து


இக்கட்டான இந்த கொரோனா காலத்தில்


தனியா் பள்ளிகளை சூழ்ந்துள்ள பல்வேறு பிரட்சனைகளில் இருந்து ழபாதுகாத்து வரும்


ஒப்பற்ற தலைவா், தனியாா் பள்ளிகளின் ஒரே தலைவா்


சுயநிதிப் பள்ளிகளின் பாதுகாவலா். மாநில பொதுச் செயலாளா்


திரு, கே,ஆா்.நந்தகுமாா். எம்., ஏ., பி.எல்., எம்.எட்.,


அவா்கள் பல்லாண்டு நீடூழி வாழ மனமாற வாழ்த்துகின்றோம்....


அன்பு வாழ்த்துக்களுடன்....


கிருஷ்ணகிாி, தருமபுாி மாவட்ட பள்ளி நிா்வாகிகள்