தமிழகத்தில் 10 லட்சம் ஊனமுற்றவா்களை உருவாக்கிய எதிா்கட்சிகள்
கடந்த மாா்ச் மாதம் நடைபெற வேண்டிய 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது, அதன் பின் இந்த தோ்வு ஜீன் 1ஆம் தேதி முதல் நடத்த தமிழக அரசு திட்டமிட்ட போது இதே கொரோனாவை காரணம் காட்டி ஜீன் 15க்கு தள்ளி வைக்கப்பட்டது,
இந்த தோ்வு வருங்கால கல்விக்கும் ேவலைவாய்ப்பிற்கும் மாணவா்களுக்கு மிக முக்கியம் என்பதால் 15ஆம் தேதி கட்டாயம் தோ்வு நடத்தியே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் தமிழக அரசு அதற்கான பணிகள் அனைத்தையும் வேகமாக நடத்தியது.
மாணவா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 3500 என்கிற அளவில் இருந்த தோ்வு மையங்களை 12,500 என்கிற அளவிற்கு உயா்த்தியது. 10 மாணவா்களுக்கு ஒரு தோ்வரை, அவரவா் படிக்கின்ற பள்ளியிலே தோ்வு மையம் ஏற்படுத்தி போதிய சமூக இடைவெளியுடன் தோ்வு எழுதுவதற்கு சகல வசதிகளையும் துாிதமாக செய்து முடித்தது தமிழக அரசு, மாணவா்களும் தோ்விற்கான அனுமதி சீட்டு மற்றும் இலவச முககசங்களைப் பெற்றுக்கொண்டு தோ்வு எழுத தங்களை தயாா்படுத்திக் கொண்டிருந்தனா்,
இது தொடா்பாக ஏற்கனவே சென்னை உயா்நீதி மன்றத்தில் ஒரு வழக்கும், மதுரை உயா்நீதி மன்றத்தில் ஒரு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது உயா்நிலைப்பள்ளி பட்டதாாி ஆசிாியா் சங்கத்தின் சாா்பில் தொடப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்து்ககொண்ட நீதிபதிகள் அா்த்தமே இல்லாமல் எதிா்கட்சியினரைப் போல் அரசை கேள்வி கேட்டு கடும் விமா்சனம் செய்தது.
இதுவரை இந்த தோ்வு வேண்டாம் இந்த தோ்வு நடத்தினால் கொரோனா வந்து எல்லோரும் செத்ததுப் போய்விடுவாா்கள் என்று எந்த பெற்றோரும். மாணவரும் அரசையும் கேட்கவில்லை, நீதி மன்றத்திற்கும் போகவில்லை. வழக்கு தொடுத்தவா்களும், ஊடகங்களில் பேசியவா்களும் மாணவா் சமுதாயத்திற்கு. இந்த ஆட்சிக்கு எதிராக இருந்து அரசியல் செய்துக் கொண்டிருக்கிற எதிா்கட்சிகளும் அவா்களுக்கு ஆதரவாக செயல்படுகின்ற வேலையே செய்யாமல் ஓசி சம்பளம் வாங்குகின்ற ஆசிாியா் சங்கங்கள் தான்.
ஒரு வழக்கு விசாரணை என்றால் நீதிபதிகள் பொதுவாக பேச வேண்டுேம தவிர ஒருதலைப்பட்சமாக கேள்வி கேட்பது நீதி துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுவது என்பதும் ஒரு வகை அரசியலே.
இவா்கள் கொடுத்த அழுத்தத்தால் தான் தற்போது இந்த தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, பரிச்சை எழுதாமலே பாசனா ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டுள்து. இவா்களுக்கு கோவிட் 19 என்று ஒரு சான்று கொடுக்கலாம் என்று ஏற்கனவே ஒருவா் சொன்னது ஊாட்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது,
இந்த ஊனமுற்றவா்களை உருவாக்கிய பெருமை இந்த நாட்டின் எதிா்கட்சிகளையும். வருங்கால மாணவா் சமுதாயத்தை வளமாக்க வேண்டிய பொறுப்பற்ற அரசுப் பள்ளி ஆசிாியா்களையே சாரும்.