மக்கள் பணியாற்றும் சங்கத் தலைவர்கள் பள்ளி நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்.....

மக்கள் பணியாற்றும் சங்கத் தலைவர்கள் பள்ளி நிர்வாகிகளுக்கு
பாராட்டுக்கள்.....



தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் கொரோனோ எனும் கொடிய நோய் தொற்று கிருமியால் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக கடந்த 50 நாட்களாக ஊரடங்கில் உள்ள போது உணவுக்கு வழியின்றி வாடும் மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று நமது மாநில சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது சங்க தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் தங்களின் சொந்த பணத்தில் இருந்து பலநாட்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து ஏழை மக்களின் பசி போக்க அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் காய்கறிகள் மளிகை சாமான்கள் எனவாங்கிக் கொடுத்து உதவி புரிந்த நமது சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.



ஒரு அரசியல் கட்சி செய்ய முடியாததையும் செய்து காட்டிய செயல்வீரர்கள் நம் சங்கத் தலைவர்கள் அனைவருக்கும்  வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.



மதுரை மாவட்ட சங்க நிா்வாகிகள் மாவட்டத்தின் பல பகுதிகிளல் நிவாரண உதவிகள் வழங்கிய போது எடுத்தப்படம் உங்கள் பாா்வைக்கு.....


நன்றியோடு உங்கள்


கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.