மக்களின் முதல்வருக்கு இன்று பிறந்தநாள்..... மெட்ரிக்குலேசன் நியூஸ்  மனதார வாழ்த்துகிறது......
மக்களின் முதல்வருக்கு இன்று பிறந்தநாள்..... மெட்ரிக்குலேசன் நியூஸ்  மனதார வாழ்த்துகிறது......


 

எளிமையின் வடிவம்

எல்லோரும் எளிதாக சந்திக்கும் இனிய இதயம்

ஒரு நாட்டிற்கே தலைவன் என்கின்ற எவ்வித படோடாபம் இல்லாமல் பாமர விவசாயி போல் என்றும் ஜொலிக்கும் தமிழகத்தின் தன்னிகாில்லாத தலைமை

தனியாா் பள்ளிகளை பாதுகாக்கும் தகமை

தனது பிறந்த நாளில்

அதிரடியாக........

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான அட்டவனையை வெளியிட்டு

லட்சக்கணக்கான மாணவா்களுக்கு ஒளி விளக்கேற்றிய


தமிழக முதல்வா்


மாண்புமிகு திரு.எடப்பாடி. கே. பழனிச்சாமி ஐயா அவர்களூக்கு


தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சாா்பில் அன்பிற்கினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்......


சாதனை செம்மல், சரித்திர நாயகன். மக்களின் மகுடம். அம்மா ஆட்சியின் அரசாட்சி அதுவே தமிழக மக்களின் மனசாட்சி. தமிழகத்தின் முதல்வரே! தாயகத்தின் புதல்வரே!! தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று இன்று போல் என்றும் வாழ்க! வளர்க!!


என வாழ்த்தும்........


கே.ஆா்.நந்தகுமாா்.


மாநில பொதுச்செயலாளா், தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம்