ஸ்ரீ செல்வ விக்னேஷ் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரா குடிநீா்
கொரோனா பாதிப்பில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக நமது தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் மற்றும் நமது பள்ளி நிா்வாகிகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா், அந்தவகையில் சென்னையில் ஸ்ரீ செல்வ விக்னேஷ் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரா குடிநீா் வழங்கப்பட்ட போது எடுத்தப்படம்