கிருஷ்ணகிாி மாவட்டத்தின் சாா்பில் மூன்றாம் கட்ட உதவிகள்

கிருஷ்ணகிாி மாவட்டத்தின் சாா்பில் மூன்றாம் கட்ட உதவிகள்



நமது கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக மூன்றாம் கட்ட உதவி காவேரிப்பட்டணம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் உணவின்றி சிரமப்படுபவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.


மேலும் நகரில் ஐஸ் விற்பனை செய்துவந்த வெளிமாநிலத்தவர்கள் உணவின்றி தவித்ததை அறிந்து நமது சங்கத்தின் சார்பாக அவர்களுக்கும் மளிகை பொருட்கள் மாவட்ட செயலாளர் திரு.D.மகேந்திரன் காவேரிப்பட்டினம் ஒன்றிய பொறுப்பாளர் *Rtn.V.மோகன் 
நமது சங்க உறுப்பினர் திரு.கோபி ஆகியோர் இணைந்து வழங்கினர்.


இத்துடன் வருமானத்திற்கு வழியின்றி வீட்டிலேயே உணவுக்கு சிரமப்படுவதாக *காவேரிப்பட்டினம்* *ராஜா சவுண்ட் சிஸ்டம் ,திரு. வெங்கடேசன் கூறியதன் பேரில் ஒரு பெண்மணிக்கு அவர்களின் குடும்பத்திற்காக  மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.


சங்கப் பணியில்.... Rtn.P.S.கணேசன் தலைவர் ,
 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம்.