காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட புதிய நிா்வாகிகள்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட புதிய நிா்வாகிகள்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மற்றும் தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் நமது சங்கத்தின் நர்சரி பிரைமரி பள்ளிகளின் மாவட்ட நிர்வாக குழுவின் புதிய பொறுப்பாளர்களை  மாநில செய்தி தொடர்பாளர் டாக்டர் எச். பாட்ஷா அவர்களின் பரிந்துரையின் பேரில் மாநிலத் தலைவர் பேராசிரியர். ஏ.கனகராஜ் அவர்களின் ஒப்புதலின் பேரில் மாநில பொது செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் அவர்கள் கீழ்கண்ட தலைவர்களை அப்பொறுப்பில் நியமித்து அனைவருக்கும் நியமன ஆணை வழங்கியுள்ளாா்.


உடன் அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி பிரச்சனைகளை அறிந்து புரிந்து பள்ளி நிர்வாகிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அரசுக்கும் பள்ளிகளுக்கும் பாலமாக இருந்து பள்ளி நிர்வாகிகளை பாதுகாத்திட வேண்டும் என்ற உறுதியோடு  காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட நர்சரி பிரைமரி பள்ளி களின் நிர்வாகிகளாக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்ற வேண்டி அனுமதிக்கப்படுகிறார்கள்......


மெட்ரிக்கு லேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தனித்தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


தலைமை நிலைய செயலாளராக டாக்டர் மௌன்ட் .ஏ.கோபிநாத் அவர்கள் நியமிக்கப்படுகிறார்.


Tamilnadu Nursery Primary Matric Hr.Sec. and CBSE Schools Association 


 Chengalpattu District 


 President - Advocate. 
 Dr.G.Gnanasekaran 
 Secretary - Ln.K.Kannan 
 Treasurer - Ln.M.Veeraian 


 Vice President - 
Mr.A.Mookaiah
Mr.A.Dibb Simon
Mr.A.Udayakumar 
Mr.OPC.Arivunithi
Dr.V.S.Srinivasan
Mr.A.Krishnasamy 


 Joint Secretary 
Mr.D.Magesh 
Mr.J.Kennedy 
Mrs.S.Arunasekar
Mrs.A.Usharani
Mr.R.Radhakrishnan
Pon.S.Ravikumar


 Coordinator 
Mr.A.Rahamathulla
Mrs.Y.Afthab Banu
Mr.J.Naresh
Auditor.Mr.Venkat


 Kancheepuram  District 


 President - 
 Ln.K.Syed Nazeer 
 Secretary - Mr.K.Murugesan 
 Treasurer - Mr.S.Yunus 


 Vice President - 
Mr.A.Duraivel 
Mr.M.Dominic Savio
Mr. A.Selvam
Mrs. Advocate.V.Premavathy 


 Joint Secretary 
Mr.R.J.Gowdama Prasad
Mr.N.Tajuddin Ahmed
Mr.P.Valliappan
Mrs.P.Vidhyalakshmi


 Coordinator 
Mr.S.Sriganesh