தென்காசி  திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த பொறுப்பாளர்கள்

தென்காசி  திருநெல்வேலி மாவட்டம்ஒருங்கிணைந்த பொறுப்பாளர்கள்


மரியாதைக்குரிய திருநெல்வேலி. தென்காசி மாவட்ட பள்ளி நிர்வாகிகள்அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் இரு மாவட்டங்களிலும் இணைந்து பணியாற்றிட ஒருங்கிணைந்த பொறுப்பாளா்களை நியமித்துள்ளோம்,


தென்காசி  திருநெல்வேலி மாவட்டம்ஒருங்கிணைந்த பொறுப்பாளர்கள்


மண்டலத் தலைவர்Mr.Mariyasusai


(Little Flower Group Of School, Tirunelveli)


மண்டலச் செயலாளர் - Mr.S.A.MohamedYousuf@Raja


(Best International School, Kadayanallur)


மண்டலப் பொருளாளர்  -  Mrs.Usharaman


(Jeyandera Golden Jubilee Matric Hr.Sec.School)


மண்டலத்துணைதலைவர்-    Mr.KirakoriBalasubramaniam


(Selvan Nursery and Primary School, Puliankudi)


மண்டல துணைச் செயலாளர்Mr.Salamon


(Joy Matric Hr.Sec.School,Vadakarai)


மண்டல அமைப்பாளர்Mr.Puliyuran


(Matha Matric Hr.Sec.School,Karivalamvanthanallur)


நமது சங்கத்தின் திருநெல்வேலி.  தென்காசி மாவட்டத்திற்கான இந்த கல்வி ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பொறுப்பாளா்களை  தேர்வு செய்து மாநில தலைவர் பேராசிரியர். ஏ.கனகராஜ் மாநில அமைப்புச் செயலாளர் பி. கல்யாணிசுந்தரம் தென்மண்டல பொறுப்பு மாநில துணைத்தலைவர்.. எஸ் ஆர். அனந்தராமன் மாவட்ட தலைவர் ஜோஸ்வா மற்றும் செயலாளர் பெஸ்ட் முகமது ராஜா அவர்களின் பரிந்துரையின் பேரில் நியமித்து இருக்கின்றோம். பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து நமது மாநில சங்கத்தில் உறுப்பினராகி உங்கள் பள்ளிகளை மேம்படுத்திக்கொள்ள உங்கள் கோரிக்கைகளை வெற்றி பெற நாம் அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்றுவோம் வாரீர் என்று உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். புதிய சங்க நிர்வாகிகளுக்கு அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஒத்துழைப்புத் தந்து பள்ளி நிர்வாகிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி சென்று உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


அன்புடன்.


கே. ஆர். நந்தகுமார்


மாநில பொதுச் செயலாளர்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.