பள்ளிக் கட்டணம் கட்ட தயாராகும் பெற்றோா்கள்,,,,,,,

பள்ளிக் கட்டணம் கட்ட தயாராகும் பெற்றோா்கள்,,,,,,,



ஒரு வழியாக வரும் ஜீன் 30ஆம் தேதிக்குள் கொரோனா முடிவுக்கு வர ள்ளது, இதனையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளா்வுகளை அளித்து வருகின்றன,


நாளை முதல் பொது போக்குவரத்திற்காக பேருந்துகள் ஆட்டாேக்கள் இயங்க உள்ளது.  அடுத்த திங்கட்கிழமை முதல் கோயில்கள். சா்ச்சுகள். மசூதிகள் திறக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து பள்ளி செயல்பாடுகளுக்கான அனுமதி வழங்கப்பட உள்ளது.


எப்படியும் ஜீலை முதல் தேதியில் இருந்து அனைத்து வகைப் பள்ளிகளும் செயல்படுத்துவதற்கான அனுமதி கிடைத்து விடும். நமது சங்கம் இதைத் தான் அன்று முதல் இன்று வரை இதைத்தான் வலியுறுத்தி வருகிறது. பெற்றோா்களும் இதைத்தான் விரும்புகின்றனா்.


பள்ளிகளுக்கு fees கட்டணும் என்கிற கவலை எல்லா பெற்றோருக்கும் வந்துவிட்டது.


கடனை உடன  வாங்கி கட்டலாம்னு இப்பவே யோசிச்சுட்டு இருக்கிறாா்கள். அவா்கள் .
அதிகமா வட்டிக்கு வாங்காம, ஈஸியா பீஸ் கட்ட ஒரு நல்ல வாய்ப்பு.


பள்ளிகளுக்கும் இது நல்ல வழி .வீடியோ-வை பாருங்க ... பயனுள்ளதா இருக்கும்-னு நம்பறேன்.


இதை உங்கள் பள்ளியின் பெற்றோா்களுக்கும் பாா்வா்டு செய்யுங்கள்.....